சிட் ஃபண்ட் மோசடியில் பல்லாயிரம் கோடி ரூபாய் சுருட்டிய விவகாரம்... ரோஸ் வேலி நிறுவனரின் மனைவி கைது Jan 15, 2021 3440 சிட் ஃபண்ட் மோசடியில் பல்லாயிரம் கோடி ரூபாய் சுருட்டிய விவகாரத்தில், ரோஸ் வேலி குழும அதிபரின் மனைவி சுப்ரா குண்டுவை சிபிஐ கைது செய்துள்ளது. ரியல் எஸ்டேட், ஜூவல்லரி என பல்வேறு தொழில்களை நடத்திய, ரோ...